↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் எத்ரிவரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" பட டீசர் கடந்த நான்காம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடந்து "அதாரு அதாரு" பாடலும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஹாரிஸ் மேல் ஏற்படுத்தியிருக்கிறது.


தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டுவரும்முகமாக படக்குழுவின் அதிரடி நடவடிக்கையாக "என்னை அறிந்தால்" டிரெயிலரை எதிர்வரும் 24 ம் திகதி வெளியிட இருக்கிறார்கள். இதை ஐங்கரன் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. 24ம் திகதி என்ன நேரம் என்பது இன்னும் உறுதியாகவில்லை, அதுபற்றிய செய்திகள் வரும்போது உடனுக்குடன் தெரியப்படுத்துவோம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top