↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் ரசிகர்களுக்கு தடியடி? படங்கள் உள்ளே - Cineulagam



இளைய தளபதி விஜய்யின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நேற்று கத்தி படத்தின் 50வது நாள் விழாவை நெல்லையில் கொண்டாடியது படக்குழு.
இதில் விஜய்யை காண ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடயே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேறு வழியில்லாமல் போலிஸ் தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் வந்தது. இதில் பல ரசிகர்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top