↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ திருவிழா நாளை ஆரம்பம்! ருசிகர தகவல் - Cineulagam


ஐ படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல் தான். ஷங்கரின் பிரமாண்ட திறமை, விக்ரமின் கடின உழைப்பு என படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து யூ-டியுபில் 90 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வரும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ட்ரைலர் 1.20 விநாடிகள் ஓடும் என கூறப்படுகிறது. டீசர் சாதனையை ட்ரைலர் முறியடிக்க வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top