↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரணம்! - Cineulagam


தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சக்ரி. இவர் பூரி ஜெகன்நாத் இயக்கிய பச்சி படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இவர் 80 படங்களுக்கு மேல் இசையமைப்பாளர் மற்றும் பாடகராக பணியாற்றியுள்ளார். மேலும் இடியட், சிம்ஹா போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர்.
இவர் இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரில் வயது 40 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top