↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நம்பர் நடிகையை நிபந்தனைகள் விதிக்குமாறு தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் கூறும்படி பிக்கப் டிராப் நடிகர் தான் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.
நம்பர் நடிகையிடம் நல்ல விஷயமே கதையை கேட்பார், பிடித்துவிட்டால் சமத்துப் பிள்ளையாக நடித்துக் கொடுப்பார். ஆனால் தற்போது தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் நான் நடிக்கும் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது, இந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்.
இப்படி தான் அவர் சிங்கத்துடன் நடிக்கும் படத்தில் இருந்து 2 நாயகிகளை நீக்க வைத்துள்ளார். அவரின் சம்மதத்துடன் தான் தற்போது சிறுத்தை நாயகியை படத்தில் சேர்த்துள்ளார்களாம்.
மேலும் தான் நடிக்கும் படங்களில் முன்னணி நடிகைகளை மற்றொரு ஹீரோயினாக நடிக்க வைக்கக் கூடாது என்று கறாராக கூறுகிறாராம். நல்லா இருந்த நடிகைக்கு என்ன ஆச்சு, இப்படி படுத்துறாரே என்று சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
இதற்கிடையே நடிகையை இப்படியெல்லாம் நிபந்தனை விதிக்குமாறு கூறி தூண்டி விட்டது அவரின் நல்ல நண்பரான பிக்கப் டிராப் நடிகர் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top