↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆர்.பிசௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷுக்கு முகவரியாக அமைந்த படம் ஜித்தன். ஜித்தன் ரமேஷ் என்றால்தான் அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும்.

தனது ராசியான படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைகிறார் ரமேஷ். ராகுல் இயக்கத்தில் ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. படத்தில் ரமேஷுக்கு இரு ஜோடிகள்.
 
படம் முடிவடைந்த நிலையில் 2015 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஐ, என்னை அறிந்தால், ஆம்பள என்று பொங்கல் இப்போதே ஹவுஸ்ஃபுல். அதற்கு நடுவில் ஜித்தன் 2. 
 
நசுங்கிராம பார்த்துக்கோங்க பாஸ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top