↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் என்றும் தரமான பாடல்களை தருபவர்கள் யுவன், டி.இமான். இவர்கள் இசையமைத்த இரண்டும் படங்களின் பாடல்கள் நாளை ரிலிஸ் ஆகவுள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதேபோல் எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் வெள்ளக்காரத்துறை, இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, இந்த இரண்டு படங்களில் இசை வெளியீட்டு விழாவும் நாளை நடைபெறவுள்ளது.
இதில் எந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top