↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் 58-வது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிகத் துரிதமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதவிருக்கிறார். ஸ்ருதி மற்றும் ஹன்சிகா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

இயக்குனர் சிம்பு தேவனின் முந்தைய படைப்புகளைப் போல் இந்த படமும் மாறுபட்ட சினிமாவாக இருக்கும் என்றும் இளையதளபதி விஜய்க்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுவரை தனது கெட்டப்களில் பெரிய மாற்றம் கொண்டுவராமல் இருந்த நடிகர் விஜய் இந்த படத்தில் குள்ளனாக ஒரு கேரக்டரில் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து வருகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top