
நேற்று உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களின் கேரக்டர்கள் குறித்து சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி கொடுத்துள்ளார். முதலில் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ஹீர…