Showing posts with label steya. Show all posts
Showing posts with label steya. Show all posts

ஆந்திராவிலும் அடி: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சானியா மிர்ஸா ஆந்திராவிலும் அடி: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சானியா மிர்ஸா

ஹைதராபாத் டைம்ஸ் வெளியிட்ட 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஹைதராபாத் பிரிவு 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார் என மக்களிடையே ஆன்லைன் மூலமாக வாக்கெடுப்பு நடத்தியது. மக்கள் …

Read more »
Apr 20, 2015

அஜய் தேவ்கான் மனைவியாகிறார் ஸ்ரேயாஅஜய் தேவ்கான் மனைவியாகிறார் ஸ்ரேயா

மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருகிறது. ஏற்கனவே தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழிலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது அந்த…

Read more »
Feb 27, 2015

மம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயாமம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயா

'மழை' படத்தில் நடித்து மயக்கி, சிவாஜியில் அடடா... என ஆச்சரியப்பட வைத்தவர் ஸ்ரேயா. அடுத்த சிம்ரன் இவர்தான் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. தொடர்ந்து விஜய், விஷால் உட்பட பலரின் படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவருடைய தமிழ் மார்க்கெட்டைப் பதம் பார்த்துவிட்டது. அதன்…

Read more »
Feb 05, 2015

மனசாட்சி இருந்தால் இப்படி செய்யாதீர்கள்! ஸ்ரேயா கோபம்மனசாட்சி இருந்தால் இப்படி செய்யாதீர்கள்! ஸ்ரேயா கோபம்

சிவாஜி, மழை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. ஆனால், இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் அனைத்து தோல்வியடைய இவரின் படவாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் இவரின் பெயரில் ஒரு போலி டுவிட்டர் பக்கத்தை ஓபன் செய்து சிலர் தவறான கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதை அறிந்த இவர் ‘…

Read more »
Feb 01, 2015

மனசாட்சியோடு நடந்துக்குங்க : ஸ்ரேயா கோபம்மனசாட்சியோடு நடந்துக்குங்க : ஸ்ரேயா கோபம்

கோலிவுட், டோலிவுட் பக்கம் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்த ஸ்ரேயா சமீபத்தில் வெளியான ‘கோபாலா கோபாலா'  தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கிடையில் இணைய தளத்தில் தனது பெயரில் இடம்பெற்றிருக்கும் போலியான கணக்குகளை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்.  ஏற்கனவே டுவி…

Read more »
Jan 31, 2015

ஸ்ரேயாவின் சீக்ரெட் எது தெரியுமாஸ்ரேயாவின் சீக்ரெட் எது தெரியுமா

நடிகை ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டாலும், தெலுங்குத் திரையுலகம் அவரை மறக்காமல் 'மனம்' படம் மூலம் மீண்டும் ஒரு மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும் ஜெயம் ரவி நடித்த 'மழை' படம் மூலம்தான் யார் இவர் என தன்னைப் பற்றிப் பேச வைத்தார்.  அழகான தோற்றத்தாலும்…

Read more »
Oct 27, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top