
தல அஜித்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த வருடம் ஆரம்பம் முதலே சந்தோஷமான தருணங்கள் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என கொண்டாட்டம் தான். இந்நிலையில் இன்று அஜித்-ஷாலினி அவர்களுக்கு 15வது திருமண நாள். முதல் முதலாக அமர்க்களம் படத்தில் தான் இருவரும் இணைந்து நடித்த…