இன்னும் பள்ளியில் படிக்கிறாரா லட்சுமி மேனன்? கார்த்தி வியப்பு
‘கும்கி வந்து 2 வருஷத்துக்கும் மேல் ஆயிடுச்சி அதுல அறிமுகமான லட்சுமி மேனன் இன்னும் பள்ளிகூடத்தில்தான் படித்துக்கொண்டிருக்கிறாரா?‘ என்று கேட்டு நொந்துபோனார் ஹீரோ கார்த்தி.சிப்பாய், கொம்பன் படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமிமேனன். படப்பிடிப்பு நேரத்தில் இயக்குனரிடம் சென்று, ‘நாளைக்கு எக்ஸாம் இருக்க…
லிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கரீஷ்மா தன்னா, நடிகருடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்ததற்கு ராய் லட்சுமி ஆதரவு தெரிவித்தார். மும்பையில் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர் பாலிவுட் ஸ்டார் கரீஷ்மா தன்னா-உபன் படேல். இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ரொம்…
அஜித் விட்ட கேப்பில் கிடா வெட்டும் சூர்யா..!

இப்போது இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால், படத்தை ரிலீஸ் செய்வதுதான். வெளியீட்டுக்குத் தக்கவாறு தியேட்டர்கள் கிடக்காமல் பல படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. சமீப காலமாக பெரிய ஸ்டார்களின் படங்களாக இருந்தாலும் முதல் மூன்று நாள் வசூல் மட்டுமே பெரிய தொகையாக அமைவதால் படம்…
அஞ்சலிக்காக ஜெயம் ரவியுடன் மோதிய சூரி?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சூரி. இவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். இதில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி-அஞ்சலி நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியை இருவருமே காதலிப்பது போல் காட்சியாம். ஒரு கட்டத்தில் வழக…
‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு துவங்கியது

பொங்கலுக்கு வெளியாகியுள்ள ‘டார்லிங்’ படத்தில் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அவருக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்றுதந்துள்ளது. ரசிகர்களின் ‘டார்லிங்’காய் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ …
இளைய தளபதியின் வெற்றி படைப்பு டி.இமான்! ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் நேர்மையாக, உண்மையாக முயற்சி செய்தால் கண்டிப்பாக எதிர்ப்பார்த்த லட்சியத்தை அடையளாம் என்பதற்கு பலர் உதாரணம், அந்த வகையில் இசைத்துறையில் நீண்ட நாட்களாக தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக் கொண்டு இருந்தவர் தான் டி. இமான். இளைய தளபதி விஜய் நடிப்பில் தமிழன் படத்தில் அறிமுகமானவர் தான…
வதந்தியால் சோகமடைந்த அஜித் ரசிகர்கள்?

என்னை அறிந்தால் படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் நேற்று வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும…
அவர் கூட தான் என்னால் நடிக்க முடியாது! சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற தொடர் வெற்றியால் உச்சத்திற்கு சென்று விட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவருக்காக இயக்குனர் சுந்தர்.சி ஒரு கதையை தயார் செய்தாராம். இதில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா இருவரும் நடிப்பதாக இருந்தது. மேலும், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபா…
விஜய், முருகதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்? மறுபடியும் வெடித்த பிரச்சனை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு என தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு.ராஜசேகர் எ…
டிவில்லியர்ஸ் உலக சாதனையை முறியடிப்பேன்: அப்ரிடி நம்பிக்கை

ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தை விளாசிய டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிப்பேன் என பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் சதமடித்து தென் ஆப்பிரிக்க வீரரான ஏ.பி டிவில்லியர்ஸ் உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார். இந்த சாதனை முறியடிக்க முய…
மோசமான தோல்வியை சந்தித்த இந்திய வீரர்கள்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மோசமாக தோல்வியடைந்துள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் நேர் செட்களில் தரவரிசையிலேயே இல்லாத அணியிட…
"என்னை அறிந்தால்" இன்றைய போஸ்டர்
Jan 24, 2015காதல் ரகசியங்களை வெளியிடுவேன்: இங்கிலாந்து அணித்தலைவருக்கு மிரட்டல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், இயோன் மோர்கன் அவரது முன்னாள் காதலியுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தை பத்திரிகைகளில் வெளியிடப்போவதாக மிரட்டல் வந்துள்ளது. இங்கிலாந்து, ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் இயோன் மோர்கனுக்கும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஐந்து வருடங்கள் முன்பு உறவு இருந்த…
இராணுவப்புரட்சி தொடர்பில் பிரதம நீதியரசரிடம் விசாரணை! மரியாதையாக பதவி விலக இறுதி வாய்ப்பு
.jpg)
ஜனாதிபதி தேர்தல் அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் இராணுவப்புரட்சிக்கான முயற்சி தொடர்பில் பிரதம நீதியரசரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத்துறையினர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் இன்று மாலை வாக்குமூலத்தை பெற்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்த…
நடித்த படம் வெளியான நாளில் மரணத்தை தழுவிய தெலுங்கு நடிகர்..!
.jpeg)
தெலுங்கு சினிமாவின் சீனியர் காமெடி நடிகரான எம்.எஸ்.நாராயணா இன்று(ஜன.,23ம் தேதி) காலை காலமானார்.. இவரது சிறப்பு என்னவென்றால், ஜூனியர் என்.டி.ஆர் படத்திலும் இருப்பார், பவன் கல்யாண் படத்திலும் இருப்பார்.. நாகர்ஜுனா படத்திலும் இருப்பார்.. அவ்வளவு ஏன் கடந்த வருடங்களில் வெளியான இளம் ஹீரோக்களின் படங்களில…
ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்

இயக்குனர் லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பாளர்களாக இருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன், ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா” ஆகிய ஐந்து படங்களை ஒரே நேரத்தில் அவர்கள் தயாரித்து வருவது …
தெரு கடையில் பீர் வாங்கிய நயன்தாரா! வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். அதிலும் காதல் விவகாரத்தில் இவர் பெயர் அடிப்பட்டு கொண்டே இருக்கும். தற்போது இவர் ஒரு தெரு கடையில் பீர் வாங்குவது போல் ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. இது உண்மையா அல்லது ஏதும் படத்தின் படப்பிடிப்ப…
என்னை அறிந்தால் சென்ஸார் ரிசல்ட் வெளிவந்தது?

அஜித் நடிப்பில் தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் நேற்று(22.01.2015) சென்ஸாருக்கு சென்றது. ஆனால், அதிக படங்கள் சென்ஸாருக்காக வந்ததால் இப்படம் இன்று மீண்டும் சென்ஸாருக்கு அனுப்பபட்டது. ரசிகர்கள் அனைவரும் ரிசல்ட்டை எதிர்ப்பார்த்து காலை முதலே பேஸ்புக…
மகிந்த அலரி மாளிகையில் வளர்த்த நாய்களுக்கு குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறை: அதிர்ச்சி தகவல் அம்பலம்

அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய்கள் பராமரிக்கப்பட்ட அறை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அறை அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை தவிர பெறுமதியான 23 அரிய வகை பறவைகளும் ஒரு குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும் அலரி மாளி…
நானும் த்ரிஷாவும் காதலிக்கவேயில்லை - அட, இவர் சொல்றதை கேளுங்க

த்ரிஷாவுடன் பலர் கிசுகிசுக்கப்பட்டாலும் அதிகமாக அடிபட்டது தெலுங்கு, இந்தி நடிகர் ராணாவின் பெயர்தான். இருவரும் ஒன்றாக பார்ட்டி ரெஸ்டாரண்ட், விழாக்கள் என்று சுற்றியதை பத்திரிகையும், தொலைக்காட்சிகளும் அம்பலப்படுத்தின. ஆனால், சமீபத்தில் இவர்களின் உறவு பிரேக்கப்பானது. அதன் பிறகே த்ரிஷா வருண் மணியனை…
நானே எதிர்பார்க்கலை - சிம்புவை திகைக்க வைத்த ரசிகர்கள்

சிம்பு நடிப்பில் கடந்த 3 வருடங்களில் ஒரு படமும் வெளியாகவில்லை. அதற்குமுன் வெளியான போடா போடி, ஒஸ்தி என அனைத்தும் தோல்விப் படங்கள். இப்படியொரு நிலையில் எந்த நடிகரின் படமோ, டீஸரோ வெளியானால் ரசிகர்கள் கண்டுக்காமல் செல்வதுதான் வழக்கம். ஆனால், சிம்புவின் விஷயத்தில் நடந்தது தலைகீழ் ஆச்சரியம். இது நம்ம…
இனிதே நடந்து முடிந்த த்ரிஷா-வருண் நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமாவில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பவர் த்ரிஷா. இவர் சில மாதங்களாக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து வந்தார். பின் இரு வீட்டார் சம்மதத்தோடு இன்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்ட…