↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுளின் Android  சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட Tomb Raider தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்ஹேமானது முதன் முறையாக 1996ம் ஆண்டு பிளேஸ்டேசனில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
பிளேஸ்டேசனுக்காக உருவாக்கப்பட்ட Tomb Raider ஹேமில் உள்ள அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய Android  பதிப்பினை 1.22 டொலர்கள் பெறுமதியில் கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top