↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Oppo நிறுவனம் Oppo R எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான புகைப்படங்கள் உட்பட சில சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி 5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர இரட்டை சிம்(Double Sim) வசதி மற்றும் 13 மெகாபிக்சல்கள்(13 Megapixel) உடைய பிரதான கமெரா வசதியும் உள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top