↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளில் செயல்படக்கூடிய Windows 10 பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Windows 10 ROM எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பதிப்பினை Xiaomi நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக வடிவமைத்துள்ளது.
முதன் முறையாக Xiaomi Mi4 ஸ்மார்ட் கைப்பேசியில் Windows 10 ROM இயங்குதளம் பயன்படுத்தப்படவுள்ளது.
இவ் இயங்குதளத்தினை tablets PCs, laptops மற்றும் Xbox One சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top