↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் தலை சிறந்த படங்களில் இதுவும் ஒன்று- இயக்குனர் ராம் புகழாரம் - Cineulagam
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற தரமான படைப்புகளை இயக்கியவர் ராம். இவர் ஒரு படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால், கண்டிப்பாக அந்த படத்தில் ஏதோ விஷயம் உள்ளது என்பது தான் உண்மை.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த 25 படங்களில் இதுவும் ஒன்று என்று கூறியிருக்கிறார். இவர் மட்டுமில்லை பாரதிராஜா, விஜய்சேதுபதி என பலர் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.
அப்படி என்ன படம்? என்றால் மருதுபாண்டியன் இயக்கத்தில் தேசிய விருது வென்ற பாபி சிம்ஹா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தான். இப்படம் ஏப்ரல் 10 தேதி வெளிவரவிருக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top