↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான ஐஸ்வர்யா ராய், சென்னையில் திறக்கவிருக்கும் புதிய கல்யாண் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவிற்கு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதிலும் தனது மாமனாரான அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் இவர்கள் இருவரும் பேசும் தமிழ் மிகவும் நன்றாக இருக்கும். 

மேலும் இந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அற்புதமான வெள்ளை நிற சுடிதார் அணிந்து நடித்துள்ளார். இங்கு அந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் எடுத்த புதிய அவதாரம் மற்றும் அந்த விளம்பரத்தின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா...! Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top