↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்திற்கு, அருண் விஜய் கொடுத்த பிறந்தநாள் பரிசு? - Cineulagam
அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
இத்தனை நாள் இந்த நடிப்பு எங்கு இருந்தது என்று அனைவரும் கேட்கும் படி கலக்கியிருந்தார். இவர் நடிப்பில் அடுத்து வரும் படம் வா டீல்.
இப்படத்தின் ட்ரைலரை அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி வெளியிடயிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top