தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தேசிய விருது இயக்குனர் இயக்கிய படம் ஒன்று அடுத்த மாத இறுதியில் வெளிவரவுள்ளது.
இப்படத்தை பிரபல இயக்குனர் தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்துள்ளார். இதை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இப்படத்தின் டப்பிங் வேலைகள் மீதமிருக்க, விஜய் சேதுபதி 'சம்பள பாக்கியில் ஒரு 10 லட்சம் ரூபாயாவது தாங்க' என்று கெஞ்சும் நிலைமைக்கு வந்துவிட்டாராம்.
0 comments:
Post a Comment