சூர்யா, கார்த்தியின் பெரும்பாலான படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வந்த படம் கொம்பன்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்துள்ளது. இதனால், சந்தோஷத்தில் ஞானவேல் ராஜா, இயக்குனருக்கு ஒரு கார் பரிசளித்துள்ளார்.
மேலும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு ரூ 10 லட்சம் கொடுக்க, அவர் அதை வாங்கி தன் உதவியாளர்களுக்கு கொடுத்துள்ளாராம். ஒரு படத்தில் இத்தனை நல்லவர்கள் இருந்தால் படம் ஹிட் ஆகமாலா இருக்கும்.
0 comments:
Post a Comment