↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கொம்பன், நண்பேண்டா, சகாப்தம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முழு விவரம் - Cineulagam
கடந்த வாரம் கொம்பன், நண்பேண்டா சகாப்தம் ஆகிய படங்கள் கோலிவுட்டில் களம் இறங்கியது. இதில் கொம்பன், நண்பேண்டா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கேப்டன் மகன் நடித்த சகாப்தம் படத்திற்கு பெரிதாக ஒன்றும் ஓப்பனிங் இல்லை. தற்போது இப்படங்களின் சென்னை மாநகர வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் கொம்பன் ரூ 1.15 கோடி, நண்பேண்டா ரூ 1.06 கோடி, சகாப்தம் ரூ 8 லட்சம் வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top