↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷாலால் நின்ற தனுஷ் படம்? - Cineulagam
தனுஷ் நடிப்பில் விரைவில் மாரி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் முடிந்த நிலையில் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இப்படம் தற்காலிகமாக நின்றுள்ளது. ஏனென்றால் விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திற்கு வேல்ராஜ் தான் ஒளிப்பதிவாளராம். அவர் அப்படத்திற்கு கொடுத்த கால்ஷிட்டினால் இப்படத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், கிடைக்கின்ற இடைவேளையில் தனுஷ்-அனிருத் குரூப் படத்தின் கம்போஸிங் வேலையில் இறங்கி விட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top