↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இனிமையான நாயகி புதிய படம் ஒன்றில் புதுகதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் உச்சக்கட்ட காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடுசேர்த்து முத்தங்களை பகிந்து கொள்கிற காட்சி இடம் பெறுகிறதாம்.

இதுகுறித்து தயாரிப்பாளர், இனிமை நாயகியிடம் முதலில் கேட்டபோது மறுத்து விட்டாராம். பிறகு அந்த காட்சியில் தான் நடிப்பதற்கு தனது சம்பளத்தில் கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் நடித்துத்தருவதாக சொன்னாராம்.

அதற்கு அந்த தயாரிப்பாளரும் சம்மதித்தாராம். பிறகு முத்த காட்சியில் சந்தோஷமாக நடித்து முடித்துக்கொடுத்தாராம், இனிமை நாயகி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top