↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் கூட்டணியில் இணைந்த அஜித் - Cineulagam
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய்-அஜித் தான். இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும், இவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் கலாட்டவை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
தற்போது விஜய், அட்லீ இயக்கத்திலும், அஜித், சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கின்றனர். இந்த இரண்டு படங்களுக்குமே எடிட்டர் ரூபன் தான்.
இவர் இதற்கு முன்பு ராஜா ராணி படத்தில் எடிட்டராக பணியாற்றியவர், மேலும், வீரம் படத்தின் ட்ரைலரை எடிட் செய்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top