↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மா கா பா ஆனந்தை கண்ணீர் விட வைத்த அஜித் ரசிகர்கள் - Cineulagam
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு ப்ரோமோஷன் வாங்கியவர் மா கா பா ஆனந்த். இவர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதில் ஒரு பகுதியில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கிண்டல் செய்துள்ளனர். இதில் அவர் தோற்றத்தை கிண்டல் செய்தது அஜித் ரசிகர்களிடையே மிகவும் கோபத்தை உண்டாக்கியது.
இதனால், டுவிட்டரில் மா கா பா ஆனந்தை கடுமையாக திட்ட, அவர் ’இதில் என் தவறு ஏதும் இல்லை, உங்கள் கோபம் எனக்கு புரிகிறது, ஆனால், என்னை திட்டுவதில் எந்த பயனும் இல்லை’ என்று மிகவும் மனம் நொந்து டுவிட் செய்துள்ளார்.(தற்போது அந்த டுவிட்டை இவர் டெலிட் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top