↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் சூர்யா - Cineulagam
மாஸ் படத்தில் பல பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும் போல, சமீபத்தில் தான் இப்படத்தில் யுவன் இசையமைப்பாளர் இல்லை, தமன் தான் இசையமைக்கிறார் என கூறினார்கள்.
பின் இந்த செய்தி உண்மையில்லை யுவன் தான் மாஸ் படத்தின் இசையமைப்பாளார் என கூறினார்கள். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கின்றாராம்.
வெங்கட் பிரபு படம் என்றாலே ப்ரேம்ஜிக்கு முக்கியத்துவம் இருக்கும், இதை தொடர்ந்து தற்போது மொட்டை ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்க, வெங்கர் பிரபு மீது கடும் கோபத்தில் சூர்யா இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top