↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினியை 18 வருடத்திற்கு பிறகு இயக்கும் பிரபல இயக்குனர்? - Cineulagam
லிங்கா படத்தின் தோல்வி ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதனால், அடுத்த படத்தை மெகா ஹிட் ஆக்க வேண்டும் என்று பொறுமையாக கதை கேட்டு வருகிறார்.
இதில் குறிப்பாக காமெடி கதைக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். அந்த வகையில் தற்போது காமெடி ட்ரண்டில் கலக்கி வரும் சுந்தர்.சி உடன் இணைவதாக இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், 18 வருடத்திற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் அருணாச்சலம் படம் வெளிவந்து வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top