↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நூறு ரன்னை எட்ட ஒரு ரன் தேவைப்படும் நேரத்தில் சில பேட்ஸ்மேன்கள் ‘ரன் அவுட்' ஆவார்கள். சிலரோ சிக்சர் அடிக்கிறேன் என்று பந்தை கேட்ச் கொடுப்பார்கள். அப்புறம் என்ன 99 ரன்னில் சோகத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறுவார்கள். எல்லாம் பதற்றம்தான் பாஸ் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒருநாள் போட்டிகளின் போது சதம் அடிக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஆசை. 50 ரன் கடக்கும் போது மட்டையை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளுக்கு நன்றி சொல்லும் வீரர்கள் பின்னர் மளமளவென 75 ரன்களை கடந்து விடுவார். 90 ரன்களை எட்டிய உடன் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். இந்த பதற்றத்தினாலே 99 ரன்களில் அவுட் ஆன பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.
இதுமாதிரியான ஒருவித நடுக்கம் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஏற்படுமாம். இதனை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று. ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் இந்த நூறு ரன் நடுக்கம் பற்றி சில சுவராஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது. Read more
Home
»
sports
»
sports.tamil
» 99 ரன் எடுத்ததுமே ஒரு மாதிரி ஆயிடுவாங்களாம் பேட்ஸ்மேன்கள்... ஏன் தெரியுமா? (43 வருட ஆராய்ச்சி)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment