↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை நெகிழ வைத்த ஒரு அற்புத தருணம் - Cineulagam



இளைய தளபதி விஜய் அவர்களுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மீது எப்போதும் விஜய்க்கு அளவுகடந்த அன்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகளின் பேர்வரிட் எப்பவுமே விஜய்தான்.

இந்நிலையில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள் உங்களின் நிறைவேறாத ஆசை என்ன? என்று கேட்ட போது விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதை விஜய்யிடம் தெரியப்படுத்த அவரும் சம்மதம் தெரிவித்தாராம். பின் அந்த 3 சிறுவர்களும் இளைய தளபதியை சந்தித்து, மகிழ்ச்சியாக உரையாடி வந்துள்ளனர். ‘தலைவா யு ஆர் கிரேட்’.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top