↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 3வது மோதல் பல சுவாரஸ்யங்களைக் கொண்டதாக அமைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து ஆடியது இந்தியாவா அல்லது கர்நாடகாவா என்ற சந்தேகம் வரும். 

காரணம், இந்தியாவின் வெற்றிக்கு இந்தப் போட்டியில் கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு முக்கிய வீரர்கள்தான் காரணம். 1999ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மான்செஸ்டரில் நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியில் பாகிஸ்தானை, 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top