![அனேகன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/films/a/anegan_005.jpg)
தனுஷ் நடிப்பில் நேற்று அனேகன் படம் தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது இப்படத்தின் தமிழ் நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது. இப்படம் ரூ 5.8 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது.
இந்த வருடத்தில் அதிக முதல் நாள் ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸில் அனேகன் 3ம் இடத்தை பெற்றுள்ளது. என்னை அறிந்தால் முதல் இடத்திலும், ஐ படம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
0 comments:
Post a Comment