↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் பருவ வயது தொடங்கும் போதே சேர்ந்து முளைக்கும் ஆசை தான். சிலர் இயல்பாகவே ஸ்லிம்மாக இருப்பார்கள். சிலர் பருவ வயது எட்டும் போது தான் ஜிம், ஜாக்கிங், ரன்னிங் எல்லாம் செய்து தங்களது உடலை சில்லிமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். 

சிலர் என்ன செய்தாலும் உடல் எடை குறையவே குறையாது. உடல் பருமன் என்பது சிலருக்கு ஜீன் பிரச்சனையாக கூட இருக்கலாம். ஆனால், இவ்வுலகத்தில் தீர்வுகள் இல்லாமல் என ஒரு பிரச்சனையும் இல்லை. அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top