தமிழ் சினிமாவை ஜப்பான் வரை எடுத்துச் சென்றதன் பெருமையை இதுவரை தக்கவைத்திருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். முதன்முதலாக இவர் நடித்த முத்து திரைப்படமே ஜப்பானில் ரிலீசானது. அவ்வேளையில் ரஜினி என்றதைவிட நடிகை மீனாவுக்காகவே ஜப்பான் ரசிகர்கள் முண்டியடித்து பார்த்ததாக ஒரு கதை.
எது எப்பிடியோ பிறகு வந்த ரஜினி படங்களும் ஜப்பானில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன. தற்போது ரஜினிக்கு அடுத்ததா அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்தா என்னை அறிந்தால் திரைப்படமும் ஜப்பானில் நாளை வெளியாகவுள்ளது. பார்ப்போம் ரஜினிபோல் அஜித்தும் சாதிக்கிறாரா என்று.
0 comments:
Post a Comment