↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
த்ரிஷாவின் பயத்தை போக்கிய ரசிகர்கள் - Cineulagam


த்ரிஷா படத்திற்கு படம் இளைமையாகி கொண்டே தான் போகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் இவரது நடிப்பை பார்த்த பலரும், ஜெஸ்ஸியை விட இதில் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.
மேலும், அவரின் திருமண அறிவுப்பு என்னை அறிந்தால் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால், படம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதில் த்ரிஷா கதாபாத்திரமும் மிக அழகாக இருப்பதாக அனைவரும் கூற, மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம் த்ரிஷா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top