↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூர்யாவின் அடுத்த படைப்பு ஹைக்கூ - Cineulagam


சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 24 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சிங்கம்-2 படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2 டி மூலம் தயாரித்தார்.
தற்போது பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். படத்திற்கு ஹைக்கூ என பெயரிட்டுள்ளனர். இப்படம் முழுவதும் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாம்.
மேலும், சூர்யா மற்றும் அமலா பாலும் கெஸ்ட் ரோலில் இப்படத்தில் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top