↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த வியாழன் அன்று அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பொசிட்டிவ் ரிவியூவை பெற்றவண்ணம் உள்ளன. அதேநேரம் பாக்ஸ் ஆபீசிலும் கலக்கிக்கிட்டு இருக்கு.

சினிமாவின் இளம் நடிகர்,நடிகைகள் பலர் வழமைபோலவே அஜித் படத்தை முதல்நாளே பார்த்துவிட்டார்கள். இதற்கிடையே நடிகர் சூர்யா தனது மனைவியுடன் நேற்று(?) சத்தியம் திரையரங்கில் என்னை அறிந்தால் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன.


கௌதமுக்கான தனது கால்சீட்டை சூர்யா திடீரென மறுத்ததால்தான் அஜித் இப்படத்தில் உள்நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top