↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad குறைந்த விலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் நிறுவனமான Micromax ஆனது Micromax Canvas Selfie எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
ஜனவரி மாதம் அறிமுகமாகும் இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1.7GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடையதும் LED Flash உடன் கூடிய பிரதான கமெரா, 13 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, இரட்டை சிம் வசதி என்பனவும் தரப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top