↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கிளாஸிக் ரக கீக்கள் மற்றும் BlackBerry 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக BlackBerry Classic ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இக்கைப்பேசியில் பயனர்களை வெகுவாக கவர்வதற்காக Brick Breaker ஹேமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக BlackBerry நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் BlackBerry 10 இயங்குதளத்தில் முதன் முறையாக கிளாஸிக் ரக கீக்கள் (Classic Navigation Keys) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியானது இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top