↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மோஹித் அஹ்லாவாத்தும் நடித்து வருகிறார். மோஹித், எளிதில் உணர்ச்சிவசப்படுவராகவும், உடனே மற்றவரை அடித்துவிடவும் செய்கிறார். செட்டில், அவரது உதவியாளரை, ஒருமுறை அடித்தும்விட்டார். மோஹித்தை பார்த்தால், தனக்கு மிகவும் பயமாக உள்ளது என சன்னி லியோன் கூறியுள்ளார். பாதுகாவலர்கள் இன்றி, சன்னி தற்போது அப்படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை., மேலும், கேரவனிலிருந்து வரும் போது கூட பாடிகார்டுகளுடன் தான் சன்னி வருகிறார். சன்னி லியோனின் கணவர், எக்காரணம் கொண்டும், சூட்டிங் நடக்குமிடத்திற்கு வரக்கூடாது பல கண்டிஷன்கள் பேரில்தான் சன்னி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்..

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top