↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை பாராட்டிய மிஷ்கின்! ஆச்சரியத்தில் திரையுலகம் - Cineulagam


மிஷ்கின் பேட்டி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஏதாவது சர்ச்சையாக பேசுவார் என்று எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.
அதிலும் குறிப்பாக அவர் பெரும்பாலும் எந்த நடிகரையும் புகழ்ந்தே பேச மாட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் அஜித் பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அஜித் மிகவும் பெரிய மனதுகாரர் என்று கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன், த்ரிஷா பற்றிய கேள்விகளை தவிர்த்து விட்டார். அஜித்தை அவர் புகழ்ந்து பேசியது எதனால்? என்று திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top