↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகவும், இந்த விளம்பரப் படம் இணையத் தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல் ஹாசன் வர்த்தக விளம்பரங்களில் எப்போதுமே நடிப்பதில்லை என்று கொள்கை உடையவர். ஆனாலும், கண்தானம், ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, வருமான வரியைக் கட்ட சொலவது போன்ற சமூக விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வழிக்காட்டி வருகிறார் என்று சொல்லலாம்.
ஆனால், ஸ்ருதி ஹாசன் அப்படிப்பட்ட கொள்கைகள் இல்லாதவர்தான். எந்த வர்த்தக விளம்பரத்திலும் நடிப்பார். ஆனால், இவரை இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடிக்க சமூக நிறுவனம் ஒன்று அணுகியுள்ளது. அப்படி ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கும் சமூக விழிப்புணர்வு விளம்பரம் இணைய தளத்தில் உலா வரவுள்ளதாம்..

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top