↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மிரட்ட வரும் சுற்றுலா ஒரு பார்வை! - Cineulagam


நம் அனைவருக்கும் சுற்றுலா என்றால் சந்தோஷம் மட்டும் தான் நியாபகம் வரும். ஆனால், இந்த சுற்றுலா செல்பவர்களை பயத்தில் உறைய வைக்கும். ராஜேஷ் அல்ப்ரட் இயக்கத்தில் ரிச்சர்ட் மிரட்ட வரும் படம் தான் சுற்றுலா.
இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது விடுமுறையை கொண்டாட ஜாலியாக கிளம்பும் 5 நண்பர்கள், திடீரென்று ஒரு காட்டில் மாட்டி கொள்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் வித்தியாசமான முறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல் ரிச்சர்ட் கொள்கிறார். அவர் ஏன் கொள்கிறார், எதற்காக இதை செய்கிறார் என்பதை சஸ்பன்ஸுடன் கூற வருகிறது சுற்றுலா.
பரணியின் இசை படத்திற்கு மிகவும் பலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 19ம் தேதி வெளிவரும் இந்த சுற்றுலாவை காணத்தவறாதீர்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top