↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷ்ணுவர்தன், விக்ரம் இணையும் பிரமாண்ட படம்! - Cineulagam


விக்ரம் தற்போது பத்து எண்றதுக்குள்ள படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் கண்டிப்பாக ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் தான் என்றும் குறிப்பாக அது அக்‌ஷய் குமார் படமாக தான் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top