↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யின் அரசியல் குறித்து ரசிகர்கள் கூறிய பதில்? - Cineulagam


விஜய் சமீபத்தில் தான் கத்தி படத்தின் வெற்றி விழாவை நெல்லையில் கொண்டாடினார். இதில் மிகவும் ஆவேசமாக பேசினார். இதுபோல் விஜய் இதற்கு முன்பு எங்கும் பேசியது இல்லை.
நெல்லையில் வந்து இறங்கிய விஜய் தன் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் அரசியல் குறித்து ஒரு படிவம் கொடுத்து கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலும் மோடியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top