பிரான்சை சேர்ந்த பிரபல நடிகர் Gérard Depardieu (65). கடந்த 2011ம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவின் Burkina Faso பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இவரது வாகனத்தை இரண்டு சிங்கங்கள் வழிமறித்துள்ளன.
பல மணிநேரம் ஆகியும், சிங்கங்கள் இடத்தை விட்டு நகர மறுத்த காரணத்தால், வேறு வழியின்றி சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளார்.
அதுமட்டுமின்றி அதனை சமைத்து சாப்பிட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இச்சம்பவம் பற்றி தற்போது தான் தெரியவந்துள்ளது.
பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியிலேயே Gérard, சிங்கங்களை கொன்று சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment