↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

2013-ஆம் ஆண்டு கடந்து போனாலும் அந்த ஆண்டின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த நடிகைகள் இன்றும் நம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுதான் உள்ளனர். இதில் குறிப்பாக தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் முன்பு மும்பை ஹீரோயின்களின் வரவு போல இன்று கேரள ஹீரோயின்கள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

அதேபோல ஹிந்தி திரையுலகில் தென்றல் காற்றாய் புகுந்த சில ஹீரோயின்கள் இளைஞர்கள் மனதில் இப்போது புயலாய் வீசிக்கொண்டு உள்ளனர். அந்த வகையில் 2013-ஆம் ஆண்டு பல இளைஞர்களின் கனவுக்கன்னிகளாக திகழ்ந்த ஹீரோயின்களின் பிறந்த இடங்களை பார்ப்போம். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top