↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
இவர் நடைபெறவுள்ள உலகக்கிண்ண பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகி் தாயகம் திரும்பினார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் மட்யுல்லா கான் என்பவரின் மகள் கனாசா கானை நேற்று மணந்தார். இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பே திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இவர்களது இந்த திருமணம் பெஷாவரில் உள்ள ஜூனைத் கானின் சொந்த கிராமத்தில் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top