↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தி வசூலை முறியடிக்குமா என்னை அறிந்தால்? - Cineulagam



தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் அடுத்தடுத்த படங்களே முறியடித்து வருகிறது.
இந்நிலையில் கத்தி படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் படம் 2 நாட்களில் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கத்தி படத்தின் ஓப்பனிங் சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்குமா என்பது 
இன்று தெரிந்து விடும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top