↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை கிண்டல் செய்த விவேக்! - Cineulagam


என்னை அறிந்தால் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தும், விவேக்கும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் அளவான வசனங்களுடன் காமெடி செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.
இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித் ‘ நீங்க ஏன் இந்த கெட்டப்பிற்கு (சால்ட்&பெப்பர்) மாறினீங்க’ என்று கேட்பாராம். அதற்கு விவேக் ‘ஒருத்தன்(அஜித்) ஆரம்பித்து வைத்தான், இப்ப இது தான் ட்ரண்ட்’ என கிண்டலாக கூறுவாராம்.
ஆனால், இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை, இதை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவேக் பகிர்ந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top