↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தில் புதிதாக நீக்கப்பட்ட காட்சிகள் என்ன! முழு விவரம் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தில் நேற்று 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. படம் என்ன தான் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
இதனால், படத்தில் ஒரு சில காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது, அது என்னவென்றால் 1) அனுஷ்காவை பெண் பார்க்கும் வருவோரை, அவர் பாட்டு பாடி கிண்டல் செய்வது.

2)அனுஷ்காவின் ஓப்பனிங் பாடல், 3) த்ரிஷாவின் நாடகப்பாடல் ஆகியவை படத்தில் கட் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top